Tag Archives: பகத்சிங்

Mi 647 040816125801.jpg
சிறப்புக் கட்டுரைகள்தலைவர்கள்வரலாறு

இந்திய விடுதலையின் புரட்சிகர இளைஞர்கள் படை

“ஒன்றுக்கு மேற்பட்ட வாழ்க்கைகள் வாழ எனக்கு வாய்ப்புத் தரப்பட்டாலும் நான் அந்த ஒவ்வொரு வாழ்க்கையையும் என் தேசத்தின் நலனுக்காகவே அர்ப்பணம் செய்வேன்”-1915 நவம்பர் 17ம் நாள் தூக்குக்...

Fb Img 1664334087840.jpg
சிறப்புக் கட்டுரைகள்தலைவர்கள்வரலாறு

ஏன் பகத்சிங் மாவீரன்

வாழ்ந்தது 23 வருடங்கள் மட்டுமே; ஆனால் மக்கள் மனதில் வாழும் இளைஞனாக இருந்து வருவது பகத்சிங் மட்டுமே. அரசும் கூட பகத்சிங் – ஐ இருட்டடிப்பு செய்ய...

Bhagat Singh Shivavarma
கற்போம் கம்யூனிசம்சிறப்புக் கட்டுரைகள்தலைவர்கள்வரலாறு

புரட்சியாளர் பகத்சிங் -சிவவர்மா

1980களில் ஒரு நாள், நான் கான்பூரிலிருந்து லக்னோவிற்குப் பயணம் செய்து கொண்டிருந்தேன். என் முன் இருக்கையில் அமர்ந்திருந்த சக பயணி ஒருவர், நான் அப் போதுதான் படித்து...

Fb Img 1648036431690.jpg
ஆவணங்கள்சிறப்புக் கட்டுரைகள்தலைவர்கள்

இறுதி வரைப் போராடு – பகத்சிங்

சுகதேவுக்குக் கடிதம் (வழக்கு விசாரணை முடிவுக்கு வந்துவிட்டது. தீர்ப்பு எந்நாளிலும் எதிர்பார்க்கப்படலாம். சுகதேவ், தனக்கு நாடு கடத்தல் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்த்தார். அவரைப் பொறுத்தவரை, சிறையில்...

Images 35.jpeg
ஆவணங்கள்சிறப்புக் கட்டுரைகள்தலைவர்கள்

இளம் அரசியல் ஊழியர்களுக்கு – பகத்சிங்

1931 பிப்ரவரி 2 அன்று எழுதப்பட்ட இந்த ஆவணம், இந்தியாவில் உள்ள இளம் அரசியல் ஊழியர்களுக்கான ஒருவிதமான வழிகாட்டியாகும். அந்தச் சமயத்தில், காங்கிரஸ் கட்சிக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கும்...

Images 35.jpeg
ஆவணங்கள்

ஜாக்கிரதை, அதிகார வர்க்கமே! ஜாக்கிரதை -பகத்சிங்

(சாண்டர்ஸ் கொலை செய்யப்பட்டதற்கான காரணங்களை விளக்கி கையால் எழுதப்பட்ட துண்டுப்பிரசுரங்கள், 1928 டிசம்பர் 18 அன்று லாகூரில் பதுங்குமிடம் ஒன்றில் இருந்து எழுதப்பட்டு, 18 மற்றும் 19...