Tag Archives: பள்ளி மற்றும் உயர்கல்வி

மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் புதுச்சேரி அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புதுச்சேரி மாநிலக் குழு பத்திரிக்கை செய்தி - 23.05.2025 மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் புதுச்சேரி அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்....

1
செய்திகள்தீர்மானங்கள்நம் புதுவைபிரதேச செயற்குழுபுதுச்சேரி

புதுவை அரசே அரசுப் பள்ளிகளைப் பாதுகாத்திடுக. தேசிய கல்விக்கொள்கையை அனுமதியோம்!

புதுச்சேரி மாநிலத்தில் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் முதல் ஆரம்ப பள்ளி ஆசிரியர்களின் பணியிடங்கள் வரை அதிக எண்ணிக்கையில் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை...

தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துக!
புதுவை அரசுக்கு சிபிஎம் வேண்டுகோள்

ஜுலை 6-2016புதுச்சேரி அரசும், கல்வித்துறையும் அரசுப் பள்ளிகள் மீதான அக்கரையின்மையினால் தனியார் பள்ளிகளை மறைமுகமாக ஊக்கப்படுத்துவதால் தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தனியார் பள்ளிகளின்...

FB IMG 1656329588146.jpg
அறிக்கைகள்நம் புதுவைபாண்டிச்சேரிபிரதேச செயற்குழுபோராட்டங்கள்

புதுச்சேரி தலைமைச் செயலகத்தை முற்றுகை போராட்டம்

புதுச்சேரி அரசு மாணவர்களை பாதிக்கும் வகையில் பள்ளி மற்றும் உயர்கல்வியில் செயல்பட்டு வருவதைக் கண்டித்து திங்களன்று (ஜூன் 29) புதுச்சேரி தலைமைச்செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த இந்திய...