Tag Archives: புதுச்சேரி

Img 20240727 Wa0001.jpg
அறிக்கைகள்நம் புதுவைபிரதேச செயற்குழு

இரட்டை என்ஜின் ஆட்சியின் பட்ஜெட்டில் புதுச்சேரி புறக்கணிப்பு! சிபிஎம்

புதுச்சேரி ஜூலை 26 2024- இரட்டை என்ஜின் ஆட்சியின் மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி மாநிலக்குழு  குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து...

விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களுக்கு உரிய நிவாரணமும் இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். CPIM

ஊடக அறிக்கை:விஷவாயு தாக்கி பொதுமக்கள் மரணமடைந்த சம்பவத்தில் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் முதல் அமைச்சர் வரை அனைவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்க!இந்திய கம்யூனிஸ்ட் கட்சி...

IMG 20220921 WA0005.jpg
கட்டுரைகள்நம் புதுவை

என்ஆர் காங்.-பாஜக அரசின் கொடுமைகளுக்கு புதுச்சேரி மக்கள் பதிலடி தருவது உறுதி

புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர். காங்கிரசுடன் தேர்தல் கூட்டணி வைத்து வெற்றி பெற்றது. கூட்டணி அரசும் அமைந்தது. அன்றிலிருந்து என் ஆர் காங்கிரஸின் மீது ‘பெரிய...

Gr Ration Shops
அறிக்கைகள்நம் புதுவைபிரதேச செயற்குழு

புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறக்கவில்லை என்றால்…” – ஜி.ராமகிருஷ்ணன் எச்சரிக்கை

 ''ரேஷன் கடைகளை திறக்கக் கோரி விரைவில் மக்களைத் திரட்டி தலைமைச் செயலகம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தை நடத்துவோம்'' என்று புதுச்சேரி அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக்...

Puducherry
கட்டுரைகள்நம் புதுவைவரலாறு

நாம் அறியாத நம்ம புதுச்சேரி

புதுச்சேரியின் 500 ஆண்டுக் கால அடையாளமே காலனி ஆதிக்கம்தான். 16-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டச்சுக்காரர்கள், டேனிஷ்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள் என ஐரோப்பியர்கள் தொடர்ச்சியாக புதுச்சேரிக்கு வரத் தொடங்கினாலும், 1521-ல்...

Tamizholi
கட்டுரைகள்கற்போம் கம்யூனிசம்தலைவர்கள்

பொதுவுடைமை கவி தமிழ் ஒளி

தமிழ்ஒளி (இயற்பெயர்: விஜயரங்கம், 21 செப்டம்பர் 1924 - 24 மார்ச் 1965) தன் கவிதைகள் மூலம் பொதுவுடைமை சித்தாந்தத்தை தமிழுலகுக்கு தந்த முக்கியமான கவிஞர்களுள் ஒருவர்....

GR
கடிதங்கள்நம் புதுவைபாண்டிச்சேரிபிரதேச செயற்குழுபுதுச்சேரி

நிலம் அபகரிப்பு குற்றவாளிகளை கைது செய், பொதுமக்களின் வீடு, நிலம் அபகரிப்பை  தடு- சிபிஎம்

பெறுதல்                                       ...

IMG 20230313 215733.jpg
அறிக்கைகள்நம் புதுவைபிரதேச செயற்குழு

வெற்று அறிவிப்புகளை கொண்ட மக்களைப் பற்றி கவலைப்படாத ஏமாற்று பட்ஜெட் 2023-24

மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கூட்டணி ஆட்சி இருந்தால் பாலாறும் தேனாறும் ஓடும் புதுச்சேரி பெஸ்ட் புதுச்சேரி ஆக மாற்றப்படும் மாநில உரிமை கிடைக்கும் கடன்கள் ரத்து செய்யப்படும்...

IMG 20230309 WA0040.jpg
அறிக்கைகள்கடிதங்கள்பிரதேச செயற்குழு

புதுச்சேரி கடற்கரை ஒழுங்குமுறை மண்டல திட்ட அறிவிக்கை 2019 மீனவர் நலன்களை பாதுக்காக்க அல்ல – சிபிஎம்

பெறுதல்.உயர்திரு செயலர் அவர்கள்புதுச்சேரி மாசு கட்டுப்பாடு குழுமம்சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறைதலைமைச்செயலகம், புதுச்சேரி. உயர்திரு இயக்குனர் அவர்கள்புதுச்சேரி மாசு கட்டுப்பாடு குழுமம் சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறை.அண்ணா...

IMG20220703143428.jpg
தலைவர்கள்நம் புதுவைவரலாறு

புதுச்சேரி விடுதலைப்  போராட்ட வீரர் தோழர் வ.சுப்பையா

வரதராஜிலு -ராஜபங்காரு தம்பதியரின் மகனாக பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி 1911 ஆம் ஆண்டு பிரெஞ்சிந்தியப் பகுதியான பாண்டிச்சேரியில் பிறந்தார். இவரது இயற்பெயர் கைலாச சுப்பையா...

1 2 3 8
Page 2 of 8