Tag Archives: புத்தகம்

Veeram Wrapper.jpg
புத்தகங்கள்

வீரம் விளைந்தது நாவல்.

'வீரம் விளைந்தது' நாவல்நாவலாசிரியர் நிக்கொலாய் ஓஸ்திரோவ்ஸ்க்கிய்தமிழில் எஸ்.இராமகிருஷ்ணன்வெளியீடு பாரதிபுத்தகாலயம் முதல் வெளியீடு 2016விலை 300.நூல் அறிமுகம். நாவலாசிரியர் சோவியத் மக்கள் புரட்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு (பாவெல் கர்ச்சாக்கின்...

Fb Img 1663124522644.jpg
கற்போம் கம்யூனிசம்புத்தகங்கள்வரலாறு

மூலதனம் என்னும் கலைப் படைப்பு

ஏறத்தாழ 161 ஆண்டுகளுக்கு முன், வடக்கு லண்டனில் மெய்ட்லாண்ட் பார்க் வீதியில் 1-ம் இலக்கமிட்ட வீட்டிலிருந்த படிப்பறை. அதில் படிப்பதற்காகவும் எழுதுவதற்காகவும் மூன்றடிக்கு இரண்டடி மேசை; எழுதுவதற்குத்...

பிரிவினைவாதத்தை வளர்க்கும் பாஜகவை புறக்கணிக்க வேண்டும்

பிரிவினைவாதத்தை வளர்க்கும் பாஜகவை புறக்கணிக்க மக்கள் தயாராக வேண்டும் என்று  நூல் அறிமுக விழாவில் எழுத்தாளர்கள்  வலியுறுத்தியுள்ளனர். மகாத்மா மண்ணில் மதவெறி நூல் அறிமுகவிழா புதுச்சேரி தமிழ்ச்சங்க...

Img 20220908 Wa0018.jpg
செய்திகள்புத்தகங்கள்

மகாத்மா மண்ணில் மதவெறி – ஜி.ராமகிருஷ்ணன்

புதுச்சேரி மு.எ.க.ச மகாத்மா மண்ணில் மதவெறி நூல் அறிமுக விழா 09.09.2022 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிமுதல் தமிழ் சங்க கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. இந்த புத்தகம்...

Karl Marx
கற்போம் கம்யூனிசம்சிறப்புக் கட்டுரைகள்தலைவர்கள்போராட்டங்கள்வரலாறு

மாமேதை காரல் மார்க்ஸ் – லெனின்

வாழ்க்கை காரல் மார்க்ஸ் ஜெர்மனியில் ட்ரையர்நகரில் 1818 மே 5-ம் தேதியன்று பிறந்தார். அவரது தந்தை ஒரு வழக்கறிஞர். மேற்படிப்பிற்காக முதலில் பான், பின்பு பெர்லின் நகர்களில்...

Keep Calm And Learn Of Communism
கற்போம் கம்யூனிசம்புத்தகங்கள்வரலாறு

கம்யூனிசம் கற்க சிறந்த 5 புத்தகங்கள்

மார்க்சிய  மாணவர்களாக, மார்க்சிய-லெனினிய கோட்பாட்டை கருத்துடன் கற்று, அதன் சாராம்சத்தையும் உணர்வையும் புரிந்து கொள்ள சுயகல்வியே மிக முக்கியமானது அதற்கு இந்த அடிப்படை நுால்களை படிப்பது மற்றவர்களுடன்...

Best Communism Books
கற்போம் கம்யூனிசம்செய்திகள்புத்தகங்கள்

கம்யூனிசம் கற்க சிறந்த 5 புத்தகங்கள்

01. வரலாறும் வர்க்க உணர்வும் மரபார்ந்த மார்க்சியம் என்றால் என்ன.. உள்ளிட்ட கட்டுரைகளின் தொகுப்பு- ஜார்ஜ் லூகாஸ் தமிழில்: கி.இலக்குவன் ₹ 380/- ஜார்ஜ் லூயிஸ்: 1885...