புதுச்சேரி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களின் பணியை நீட்டிப்பு செய்க
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் புதுச்சேரி மாநில குழு பத்திரிகை செய்தி வணக்கம். புதுச்சேரி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களின் பணி நீட்டிப்பு செய்யப்படாதது...