இட ஒதுக்கீட்டு பயன்பாட்டு எல்லையில் மேலும் ஒரு தாக்குதல்
இடஒதுக்கீட்டின் மேற்பரப்பிலும் உள்ள டுக்குகளிலும் அவ்வப்போது தொடர்ந்து தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டு வருகிறது. மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு மத்தியில் ஆட்சியமைத்த பிறகு கடந்த ஆறு ஆண்டுகளாக இந்தத்...



