Tag Archives: மூலதனம்

92298 1.jpg
கற்போம் கம்யூனிசம்சிறப்புக் கட்டுரைகள்தலைவர்கள்வரலாறு

கிரேக்க மார்க்சிஸ்ட் பௌலன்ட்சாஸ்

கிரேக்க அமைப்பியல் மார்க்சிஸ்ட் பௌலன்ட்சாஸ் Nicos Poulantzas ( 21 September 1936 – 3 October 1979). முதலில் லெனினிஸ்ட் ஆக இருந்து பின்னாளில் ஐரோ...

Fb Img 1663124522644.jpg
கற்போம் கம்யூனிசம்புத்தகங்கள்வரலாறு

மூலதனம் என்னும் கலைப் படைப்பு

ஏறத்தாழ 161 ஆண்டுகளுக்கு முன், வடக்கு லண்டனில் மெய்ட்லாண்ட் பார்க் வீதியில் 1-ம் இலக்கமிட்ட வீட்டிலிருந்த படிப்பறை. அதில் படிப்பதற்காகவும் எழுதுவதற்காகவும் மூன்றடிக்கு இரண்டடி மேசை; எழுதுவதற்குத்...

Karl Marx
கற்போம் கம்யூனிசம்சிறப்புக் கட்டுரைகள்தலைவர்கள்போராட்டங்கள்வரலாறு

மாமேதை காரல் மார்க்ஸ் – லெனின்

வாழ்க்கை காரல் மார்க்ஸ் ஜெர்மனியில் ட்ரையர்நகரில் 1818 மே 5-ம் தேதியன்று பிறந்தார். அவரது தந்தை ஒரு வழக்கறிஞர். மேற்படிப்பிற்காக முதலில் பான், பின்பு பெர்லின் நகர்களில்...

நவீன தாராளமயம், வகுப்புவாதம்

1990களின் துவக்கத்திலிருந்து – குறிப்பாக, 1991இல் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் சிறுபான்மை அரசு அமைக்கப்பட்ட பின் – நவீன தாராளமய சீர்திருத்தங்கள் தீவிரப்படுத்தப்பட்டன. இச்சீர்திருத்தங்களுக்கு மூன்று முக்கிய...

moola dhanam
புத்தகங்கள்

காரல் மார்க்ஸின் மூலதனம்

உலகை குலுக்கிய புத்தகம் - 2 1970-ஆம் ஆண்டு நான் பொருளியல் முனைவர் பட்டம் பெற ஒரு அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தேன். பாடத்திட்டத்தில்  கார்ல் மார்க்ஸ்...

காங்கிரசும் பாஜகவும் கை கோர்க்கின்றன

காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கம் பிரதான எதிர்க் கட்சியான பாஜகவின் தலைவர்களை சந்தித்துக் கொண்டிருப்பதாகவும், முக்கியமான பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு,  ஒரு பொதுவான அணுகு...