Tag Archives: விவசாயம்

P S Dhanushkodi
Uncategorizedசிறப்புக் கட்டுரைகள்செய்திகள்தலைவர்கள்போராட்டங்கள்வரலாறு

செங்கொடியின் மாவீரன் தோழர். பி.எஸ்.தனுஷ்கோடி

ஞாபகங்கள் தீ மூட்டும்படித்தாலே இரத்தம் கொதிக்கும் வர்க்க பகைத் “தீ” பற்றி எரியும். யுத்தம் தொடங்க வேண்டும் எனும் வெறி தலைக்கேறி எழுச்சியுறும். அத்தகைய கொடுமை நிறைந்த...

Img 20220807 Wa0003.jpg
ஊடக அறிக்கை Press releaseகாரைக்கால்சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்நம் புதுவைபிரதேச செயற்குழுபுதுச்சேரி

புறக்கணிக்கப்படும் காரைக்கால்: தீர்வுதான் என்ன ? -வே.கு.நிலவழகன்

புதுச்சேரி யூனியன் ஆட்சி பரப்புக்குக் கீழ் மூன்றுபுறம் தமிழகப் பகுதிகளாலும், ஒருபுறம் வங்காள விரிகுடாவாலும் சூழப்பட்ட நிலப்பகுதியாக இருப்பது காரைக்கால் மாவட்டம். இம் மக்களின் முக்கியமான பல்வேறு...

புதுமை இல்லாத புதுவை பட்ஜெட் வி.பெருமாள்

V.Perumal   ஒரு நாடு அல்லது மாநிலத்தின் வளர்ச்சி என்பது மக்களின் வாங்கும் சக்தியை வைத்தே மதிப்பிடப்படுகிறது. இது நோபல் பரிசுபெற்ற டாக்டர் அமர்த்தியா சென் அவர்களின்...

புதுச்சேரி முதலமைச்சருக்கு விவசாயிகளின் கோரிக்கைகள்

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்                        புதுச்சேரி அரசு,                          புதுச்சேரி. நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி; வெற்றி பெற்று தங்கள் தலைமையில் புதியதாக பொறுப்பேற்றுள்ள அரசு...

News 156369
Uncategorized

சாம்ராஜ்யங்களை அஸ்தமிக்க வைக்கும் வல்லமை விவசாயிகளின் கண்ணீருக்கு உண்டு

உடலும் உள்ளமும் சில்லென்று குளிர அவர் ஆகாய விமானத்தில் பறந்து கொண்டிருந்தார். சர்வதேச எல்லைகளை அதன் இராட்சத இறக்கைகள் கடந்து கொண்டிருந்தன. அதே சமயம் தஞ்சாவூர் மாவட்டம்...

மழையால் 7ஆயிரம் ஹெக்டேர் விளைநிலம் பாதிப்பு

தொடர் மழை, வெள்ளத்தால் புதுச்சேரியில், மொத்தம் 7ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக் கெடுப்பில் தெரியவந்துள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலையால், புதுச்சேரியில்...

புதுச்சேரி மாநில விவசாய நிலைமை

மாநிலத்தில் விவசாயத்தை பாதுகாக்க உற்பத்தியைப் பெருக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததினால் விவசாயிகள் நம்பிக்கை இழந்தநிலையில் உள்ளார்கள். மாநிலத்தில்மொத்தவிளைநிலப்பரப்பு 42000 ஹெக்டேர்நிலத்தில் இருந்து தற்போது சுமார் 18000...