Tag Archives: communist

Cpim 24th Puducherry
ஊடக அறிக்கை Press releaseநம் புதுவைபிரதேச செயற்குழு

புதுச்சேரி மாநில 24வது  மாநாடு கொட்டும் மழையிலும் எழுச்சியோடு தொடங்கியது.

அகில இந்திய அளவில் பாஜக விற்கு மாற்று சக்தியை உருவாக்க  மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும் என்று ஜி. ராமகிருஷ்ணன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மார்க்சிஸ்ட்...

Cpim Protest Transformed
சிறப்புக் கட்டுரைகள்தலைவர்கள்

சீத்தாராம் குறித்து எப்படி எழுதுவேன்? பிரகாஷ் காரத்

கடந்த கால வாக்கிய அமைப்பில் சீத்தாராம் குறித்து எப்படி எழுதுவேன்? ~ பிரகாஷ் காரத்கடந்த கால வாக்கிய அமைப்பின்கீழ் தோழர் சீத்தாராம் யெச்சூரி குறித்து எழுதுவது என்பது...

30 Sitaram Yechury
சிறப்புக் கட்டுரைகள்தலைவர்கள்

தோழர் சீத்தாராம்- ஐந்து தசாப்தங்கள் அழியாத அர்ப்பணிப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளரான தோழர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியாவின் ஒழுங்க மைக்கப்பட்ட இடதுசாரி சக்தியின் மிகவும் அறியப்பட்ட முகங்களில் ஒருவராக இருந்தார். கடந்த...

Yechury Py1
செய்திகள்பிரதேச செயற்குழுபுதுச்சேரி

தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு புகழஞ்சலி செலுத்திய புதுச்சேரி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து புதுச்சேரியில்  புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.  புதுச்சேரி சுதேசி பஞ் சாலை...

Sitaram Yechury
தலைவர்கள்

சீத்தாராம் யெச்சூரி மார்க்சிய அறிவும், தத்துவத் தெளிவும் செயலாற்றலும் ஒருசேரப் பெற்றவர்!

“இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி தில்லி மருத்துவமனையில் காலமானார் என்ற துயரச் செய்தி பேரிடியாக வந்துள்ளது. சமூக, பொருளாதார, அரசியல்...

Yechury 2
சிறப்புக் கட்டுரைகள்தலைவர்கள்

தனித்துவம் மிக்க தத்துவ அறிஞர் தோழர் சீத்தாராம் – க.கனகராஜ்

கம்யூனிஸ்ட் இயக்கத்தில் எல்லா முடிவுக ளும் கூட்டு முடிவுகளே. ஆனால், சில குறிப்பிட்ட அம்சங்களில் தனிநபர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏகாதிபத்தியத்தைப் பற்றிய வரையறை என்றால்...

Buddhadev1
சிறப்புக் கட்டுரைகள்தலைவர்கள்

என்றென்றும் நினைவில் தோழர் புத்ததேவ்

கொல்கத்தா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவரும், மேற்கு வங்க மாநில முன்னாள் முதல்வருமான தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யா (80), வியாழனன்று 06.08.2024 காலமானார். கடந்து வந்த...

Stalin Stalinist
கற்போம் கம்யூனிசம்சிறப்புக் கட்டுரைகள்

இயக்கவியல் பொருள் முதல்வாதமும் வரலாற்று பொருள் முதல்வாதமும் – ஸ்டாலின்

சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் வரலாறு எனும் நூலைத் தொகுப்பதற்காக தோழர் ஸ்டாலின் இந்த கட்டுரையை 1938ல் எழுதினார். அந்த நூலின் 4 வது அத்தியாயத்தில் இரண்டாவது...

Mao Zedong.jpg
கற்போம் கம்யூனிசம்சிறப்புக் கட்டுரைகள்

கம்யூனிஸ்டுகளின் செயல்பாடு பற்றி – மா சே துங்

ஏகாதிபத்திய சக்திகளாலும், நிலப்பிரபுத்துவ சக்திகளாலும் நசுக்கப்பட்டு சீரழிந்து கொண்டிருக்கின்ற நாடுகளில் உள்ள பாட்டாளி வர்க்க கட்சிக்கு ஒரு கடமை உண்டு. அக் கட்சி தேசிய அளவில் ஒரு...

Fb Img 1671354824541.jpg
சிறப்புக் கட்டுரைகள்வரலாறு

வரலாறு‍ மறக்கடித்த “மாமனிதன் – ஸ்டாலின்”

“மாமனிதன் - ஸ்டாலின்” மனித குல வரலாற்றில் வாழுங் காலத்தில் போற்றப்பட்டு, அவர்களின் மரணத்துக்கு பின் வந்தவர்களாலும் எதிரிகளாலும் தூற்றப்பட்டவர்கள் வெகு சிலரே. இத்தகையவர்களில் ஒருவர் ஸ்டாலின்....

1 2 5
Page 1 of 5