கொடிக்கம்பங்கள் அகற்றும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
புதுச்சேரி, ஜூன் 27, 2025: புதுச்சேரி மாநிலத்தில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள், கட்அவுட்கள், கொடிக்கம்பங்கள் ஆகியவற்றை ஜூலை 2-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என மாவட்ட...