பெஞ்சல் புயல் மழை பாதிப்பால் பாதிக்கப்பட்ட விவசாயநிலம் ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 20 ஆயிரம் வழங்க வேண்டும்.
பெஞ்சல் புயல் மழை பாதிப்பால் பாதிக்கப்பட்ட விவசாயநிலம் ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 20 ஆயிரம் வழங்க வேண்டும் என்று புதுச்சேரி அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது....