அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவுக்கு ஆளும் என்.ஆர்- பிஜேபி அரசின் அலட்சியமே காரணம்.
பன்னிரண்டாம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 6.58% குறைவுக்கு ஆளும் என்.ஆர்- பிஜேபி அரசின் அலட்சியமே காரணம். புதுச்சேரி மாநிலத்தில்...