Tag Archives: Sitaram Yechury

1
தீர்மானங்கள்நம் புதுவைபிரதேச செயற்குழுபுதுச்சேரி

புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கிடுக!

பிரஞ்சு ஏகாதிபத்தியத்தின் காலனியாக இருந்த புதுச்சேரி, தொழிலாளி வர்க்க தலைமையிலான மக்கள் போராட்டத்தால் 1954 நவம்பர் 1ஆம் தேதி விடுதலை பெற்று இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது. 1962...

3
செய்திகள்தீர்மானங்கள்நம் புதுவைபிரதேச செயற்குழுபுதுச்சேரி

மூடிய ரேஷன் கடைகளைத் திற! மக்களைப் பட்டினி போடாதே! – சிபிஎம்

புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால், மாஹி மற்றும் ஏனாம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கடந்த மூன்று ஆண்டுகளாக ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்களுக்கு இலவசமாகவும், மானிய விலையிலும்...

Eb
செய்திகள்தீர்மானங்கள்பிரதேச செயற்குழுபுதுச்சேரி

புதுச்சேரி அரசு மின்துறையை விற்பனை உடனே நிறுத்துக -சிபிஎம்

புதுச்சேரி அரசு மின்துறை தனியார்மயம். கொள்கை முடிவல்ல, கொள்ளை முடிவு, நமது வீடுகளை இருட்டாக்கும் முடிவு. கடந்த 2020 ஆம் ஆண்டு புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களில்...

Yetchuri
ஊடக அறிக்கை Press releaseநம் புதுவைபிரதேச செயற்குழுபுதுச்சேரி

புதுச்சேரியை பின்னுக்குத் தள்ளிய ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்.

என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணியின் இரட்டை எஞ்சின் ஆட்சியில் புதுச்சேரி மாநிலம் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம்...

Fb Img 1657811586429.jpg
அரசியல் தலைமைக்குழுஆவணங்கள்சிறப்புக் கட்டுரைகள்பீப்பிள்ஸ் டெமாக்ரசிவரலாறு

ஆர்எஸ்எஸ் கூறும் இந்து ராஷ்ட்ரம் என்றால் என்ன- ஆய்வு சீத்தாராம் யெச்சூரி

(கோல்வால்கர் எழுதியுள்ள பாசிஸ்ட் சித்தாந்தம் மற்றும் காவிப் படைகளின் நடைமுறைகள் மீது ஓர் ஆய்வு) - சீத்தாராம் யெச்சூரி நாம் அல்லது வரையறுக்கப்பட்ட நம் தேசம் என்கிற...

659 Sitaram Yechury With Jyoti Basu Harkishan Singh Surjit And Other Image F262sp9 Dvd0110 Transformed
அரசியல் தலைமைக்குழுகற்போம் கம்யூனிசம்வரலாறு

கம்யூனிஸ்டுகளின் ஒளிமயமான போராட்டங்களும் அதன் பங்களிப்புகளும் நிறைந்த ஒரு நூற்றாண்டு

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உருவானதிலிருந்து, கடந்த ஒரு நூற்றாண்டு காலம் என்பது, நவீன இந்தியாவின் வரலாற்றில் ஒளிவீசும் அத்தியாயமாக அமைந்திருக்கிறது. கடுமையான போராட்டங்கள் நிறைந்த ஒரு வரலாறாக,...