Tag Archives: Song

FCA
கவிதை, பாடல்

புரட்சிப் பூக்கும் நிலங்களே

களங்களேமனங்களேபுரட்சிப் பூக்கும் நிலங்களே சினங்களேமுரண்களேசிவப்பைக் காட்டும்திசைகளே சாதி என்னமதம் என்னமனிதம் அழிக்கும்களைகளே செங்குருதி கொடுத்தும் ஏந்துவோம் சமத்துவத்தின் செங்கொடி நினைவிலே வந்தாடிடசந்தோஷத்தில் கொண்டாடிடவாய்த்திடாத வாழ்க்கைதான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் யாரிதை திணித்ததுஎவர்...

Punnapran3 974044.jpg
கவிதை, பாடல்

விடுதலை போரில் வீழ்ந்த மலரே பாடல்

விடுதலை போரில் வீழ்ந்த மலரே தோழா எம் தோழா.... இந்திய நாட்டின் விடுதலை போரில் எண்ணற்ற வீரர்களை அர்பணம் செய்தோம்.... போரிடும் எமக்கு புத்துணர்வு தாரீர் தோழா...