Tag Archives: songs

செங்கொடியே  எம் கொடியே – பாடல்கள்

பல்லவி : எப்பா, எப்பா சூரப்பா, நீ கேளப்பா அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடுறியே ஏனப்பா? கூலிய வாங்கி சம்பளம் வாங்கிப் பாரப்பா கூழுக்கும் மிஞ்சல, பாலுக்கும் பத்தல...