கட்சிகளின் உரிமையில் தேர்தல் ஆணையம் தலையிட கூடாது.
கட்சிகளின் கொள்கை அறிவிப்புகளை முறைப்படுத்துவதோ, மக்களுக்கு அளித்திடும் நலத்திட்ட நடவடிக்கைகளை முறைப்படுத்துவதோ தேர்தல் ஆணையத்தின் வேலை அல்ல தேர்தல் நடத்தை விதிகளில் சில திருத்தங்களைச் செய்திட தேர்தல்...