புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் – துடைத்தெறியப்பட்ட தாய்வழிக்கல்வி
V.Perumal காலம் தோறும் கல்வி பல மாற்றங்களை சந்தித்துவருகிறது. உலகத்திலும், இந்தியாவிலும், பல்வேறு காலக்கட்டங்களில் நிகழ்ந்த ஆட்சி மாற்றங்கள், நிர்வாக அமைப்பு முறைகள் கல்வி தளத்தில் தாக்கத்தை...