CPIM Puducherry

CPIM Puducherry
644 posts
Ponlait employees for agitation
கட்டுரைகள்காரைக்கால்செய்திகள்நம் புதுவைபாண்டிச்சேரிபுதுச்சேரி

ஊழல் மலிந்த பாண்லே : அல்லல்படும் உற்பத்தியாளர்கள்

புதுச்சேரி மாநிலத்தில் 500க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதில் முதன் முதலாக ஆரம்பிக்கப் பட்டது புதுவை கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய மாகும் (பதிவு எண்:...

You are wrong sir
கட்டுரைகள்செய்திகள்பீப்பிள்ஸ் டெமாக்ரசிவன்கொடுமை

ம.பி. பாஜக ஆட்சியில் கல்வி நிலையங்களில் மதவெறிக் கும்பலின் அராஜக நடவடிக்கைகள்…

ஒன்றிய ஆட்சியாளர்கள் மதவெறி அடிப்படையில் சமூகத்தை எப்படி யெல்லாம் காவிமயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது இப்போது இந்தூரில் அரசினர் புது சட்டக் கல்லூரி மற்றும் சில இடங்களில் நடந்துள்ள...

எம்.பி.சீனிவாசன்
கட்டுரைகள்தலைவர்கள்

சேர்ந்திசை மேதை எம்.பி.சீனிவாசன் – எஸ்.ஏ.பெருமாள்

சேர்ந்திசை மேதை எம்.பி.சீனிவாசன் கம்யூனிஸ்ட் இயக்கமும் - கலை இலக்கிய உலகமும் “மக்கள் அனை வருக்குமே பாடத்தெரியும். ஆனால் பாட்டுத்தான் தெரியாது. ஆனால் ஆணும் பெண்ணுமாகப் பலர்...

FB IMG 1670552660572.jpg
கட்டுரைகள்தலைவர்கள்பாண்டிச்சேரி

தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவு நூற்றாண்டு-பிரளயன்

தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவு நூற்றாண்டு இது.   தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் என்றதும் ஏதோ மடாதிபதியின் பெயர் போலிருக்கிறதே என இன்றைய தலைமுறையினர் சிலர் நினைக்கக்கூடும்....

IMG 20221206 WA0015.jpg
அறிக்கைகள்செய்திகள்நம் புதுவைபுதுச்சேரி

பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (அகில இந்திய விவசாய சங்கத்துடன் இணைக்கப்பட்டது) தேதி-05.12.2022 பத்திரிக்கைசெய்தி புதுவை மாநிலத்தில் 500க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் உள்ளன இதில் முதன்...

FB IMG 1669301518440.jpg
கற்போம் கம்யூனிசம்புத்தகங்கள்

சிறந்த கம்யூனிஸ்ட்டாவது எப்படி?

மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் மற்றும் ஸ்டாலின் நூல்களுக்கும் பின்னர் உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் புகழ் பெற்ற புத்தகம் `சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி?’ சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின்...

92298 1.jpg
கட்டுரைகள்கற்போம் கம்யூனிசம்தலைவர்கள்வரலாறு

கிரேக்க மார்க்சிஸ்ட் பௌலன்ட்சாஸ்

கிரேக்க அமைப்பியல் மார்க்சிஸ்ட் பௌலன்ட்சாஸ் Nicos Poulantzas ( 21 September 1936 – 3 October 1979). முதலில் லெனினிஸ்ட் ஆக இருந்து பின்னாளில் ஐரோ...

Mari manavalan
தலைவர்கள்வரலாறு

தியாகிகள் மாரி மணவாளன்

கம்யூனிஸ்ட் இயக்கத்திற்காக இன்னுயிர் நீத்தும் செங்குருதி சிந்தியும் சிறைத் தண்டனை அனுபவித்தும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தும் அர்ப்பணிப்பு மிக்கவர்களாகத் திகழ்ந்த தோழர்களை நினைவுபடுத்திக் கொண்டு கம்யூனிஸ்ட் இயக்கத்தை...

IMG 20221117 WA0041.jpg
அறிக்கைகள்சாதிபிரதேச செயற்குழு

புதுச்சேரி மக்களின் இடஒதுக்கீட்டு உரிமை மீது கைவைக்காதே -சிபிஎம்

புதுச்சேரி மாநிலத்தில் 10,500க்கும் மேற்பட்ட அரசு பணியிடங்கள் கடந்த 8 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது. அரசு நிர்வாக செயல்பாட்டில் ஏற்படும் மந்த நிலை, எதிர்க்கட்சிகள் மற்றும் ஜனநாயக...

EWS CPIM
அரசியல் தலைமைக்குழுசாதிசெய்திகள்

பொருளாதாரரீதியாக நலிந்த பிரிவினருக்கான வரையறையை மாற்றுக  : சிபிஎம்

‘பொது’ என வகைப்படுத்தப்பட்டிருக்கும் வகுப்பினரில் இருக்கும் பொருளாதா ரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்த 103ஆவது அரசமைப்புச்சட்டத் திருத்தம் செல்லும் என்று உச்சநீதிமன்றத்தின்...

1 22 23 24 65
Page 23 of 65