தலைவர்கள்

20220920 072547.jpg
அரசியல் தலைமைக்குழுசிறப்புக் கட்டுரைகள்தலைவர்கள்தீண்டாமை

தோழர். பி.ராமமூர்த்தி

தோழர். பி.ராமமூர்த்தி (20 செப்டம்பர் 1908 – 15 டிசம்பர் 1987) இந்திய மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்களில் ஒருவர். தமிழக சட்டமன்றத்தில்...

Fb Img 1670382846335.jpg
அரசியல் தலைமைக்குழுசிறப்புக் கட்டுரைகள்தலைவர்கள்

நீடூழி வாழ்க நெல்சன் மண்டேலா! சிபிஎம் புகழஞ்சலி

மனிதகுலத்தின் விடுதலைக்கான நீண்ட நெடிய போராட்டத்தில் மகத்தான தலைவர் நெல்சன் மண்டேலாவின் வாழ்வும் பணியும் என்றென்றும் நமக்கு வழிகாட்டும் என்றும், உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட, நீதி மறுக்கப்பட்ட...

பிரஞ்சு இந்திய விடுதலை போராட்ட வீரர் V. ராமமூர்த்தி அவர்களின் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கட்சி இரங்கல்

பிரஞ்சு இந்திய விடுதலை போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழருமான V. ராமமூர்த்தி அவர்களின் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் புதுவை பிரதேசக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்...

சமர் முகர்ஜி கடவுளின் சொந்தக்காரர்- பிரகாஷ் காரத்

தோழர் சமர் முகர்ஜி நவம்பர் 7 அன்று நூறு வயதைத் தொட்டுள்ளார்.  சமர்தா என அன்புடன் அழைக்கப் படும் அந்தத் தலைவரின் நூறாவது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில்...

Ems
சிறப்புக் கட்டுரைகள்தலைவர்கள்பீப்பிள்ஸ் டெமாக்ரசிவரலாறு

உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு இ.எம்.எஸ். பங்களிப்பு–பிரகாஷ் காரத்

தோழர் இ.எம்.எஸ். மார்க்சிய - லெனினியத்தை இந்தியாவின் நிலைமை களுக்குப் பொருத்தி அதனை வளர்த்தெடுத்ததை அனைவரும் அறிவோம். ஆயினும், இவ்வாறு அவரது பங்களிப்பு இந்தியாவுடன் மட்டும் நின்றுவிடவில்லை....

Ems
சிறப்புக் கட்டுரைகள்தலைவர்கள்வரலாறு

தோழர் இஎம்எஸ்: ஓர் அபூர்வமான கம்யூனிஸ்ட் – பிரகாஷ் காரத்

தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்டின் வாழ்வும் பணியும் நாட்டின் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அழிக்கமுடியாத தடத்தை விட்டுச் சென்றுள்ளது. ஜூன் 13, 1909இல் பிறந்த தோழர் இ.எம்.எஸ்-இன் குறிப்பிடத் தக்க...

1 9 10
Page 10 of 10