பஞ்சாலைத் தொழிலைப் பாதுகாத்திடுக
புதுச்சேரி மாநிலத்தில் பிரஞ்சிந்திய விடுதலைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த, மாநிலத்தின் சமூக பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றிய ரோடியர், பாரதி, சுதேசி பஞ்சாலைகள் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் மூடுவிழா கண்டுள்ளது....
புதுச்சேரி மாநிலத்தில் பிரஞ்சிந்திய விடுதலைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த, மாநிலத்தின் சமூக பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றிய ரோடியர், பாரதி, சுதேசி பஞ்சாலைகள் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் மூடுவிழா கண்டுள்ளது....
புதுச்சேரி,அக்.7-2013கந்துவட்டிகாரர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க கோரி புதுச்சேரி ஆட்சியர் அலுவலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அநியாய வட்டி வசூல் செய்யும் கந்து வட்டி கும்பல் மீது...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாற்றுப்பாதை விளக்க பிரச்சார நடைபயணம் பதுச்சேரியில் நடைபெற்றது. நிலச்சீர்திருத்தத்தை அமல்படுத்தி உபரி நிலங்களை நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். கல்வி சுகாரதாரத்தை தனியார்...
அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த தும் சிரியாவின் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். இறை யாண்மை கொண்ட நாடுகளின் மீது அத்துமீறி தாக்குதல் நடத்த...
நாள்தோறும் ஆயிரக்கனக்கான மக்கள் வருகைதரும் புதுச்சேரி இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் மருந்து பற்றாக்குறையை போக்க வேண்டும்.சிடி ஸ்கேன் உள்ளிடட மருத்துவ கருவிகளை உரிய முறையில் பராமரிப்பு...
புதுவை மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் ரவுடிகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ரவுடிகளோடு தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல்...
பத்திரிக்கை செய்தி புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்திட சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு ஜனநாயகத்திற்கும், மாநில மக்களுக்கும் கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றியாகும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு...
உண்மையை, உலகம் உணரும் பொருட்டு மேற்கொண்ட போராட்டங்கள்.இறுதியில் கிடைத்த வெற்றியின் ஆவணம் இந்தப் படம். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சித்தேரி மலை அடிவாரத்தில்...அமைந்த கிராமம் வாச்சாத்தி. அழகான,...
புதுச்சேரி சட்டப் பேரவை எதிர்க்கட்சி தலை வர் தொகுதியில் பல மாதங் களாக மின் இணைப்பு இல் லாத அடுக்குமாடி குடி யிருப்பில் வசித்த 38 குடும்...
அரசுத்துறை சார்ந்த நிறுவனங்கள் எல்லாம் தரம் தாழ்ந்தவை என்றும், அவை நிர்வாக சீர்கேடுகள் நிறைந்தவை என்றும், அதனால் அவற்றையெல்லாம் தனியாரிடம் விட்டுவிட வேண்டும் என்றும் இடையறாத பிரச்சாரம்...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353