மாவட்டங்கள்

Gr
கடிதங்கள்நம் புதுவைபாண்டிச்சேரிபிரதேச செயற்குழுபுதுச்சேரி

நிலம் அபகரிப்பு குற்றவாளிகளை கைது செய், பொதுமக்களின் வீடு, நிலம் அபகரிப்பை  தடு- சிபிஎம்

பெறுதல்                                       ...

புதுச்சேரி பெரிய மார்க்கெட் வியாபரிகளின் வாழ்வாதாத்தை அழிக்காதே

புதுச்சேரி பெரிய மார்க்கெட் வியாபரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் புனர்நிர்மான பணிகளை செய்க- சிபிஎம்  வணக்கம், பிரெஞ்சுக்காரர்களால் நிறுவப்பட்ட புதுச்சேரியின் பாரம்பரியம் மிக்க  குபேர் அங்காடியை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்...

Sfi flag
செய்திகள்பாண்டிச்சேரிபுதுச்சேரி

அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை காலம் தாழ்த்தாமல் துவங்கிட வேண்டும்-SFI

இந்திய மாணவர் சங்கத்தின் புதுச்சேரி மாநில தலைவர் ஜெயபிரகாஷ், செயலாளர் பிரவீன் குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:- பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி...

Jipmer puducherry
செய்திகள்பாண்டிச்சேரிபுதுச்சேரி

ஜிப்மர் சேவை கட்டண வசூலுக்கு ஜிப்மர் பாதுகாப்புக்குழு  கண்டனம்.

தன்வந்திரி மருத்துவமனை 1956 ஆம் ஆண்டு பிரஞ்சுகாரர்களின் ஆட்சிக் காலத்தில் புதுச்சேரியில் ஆரம்பிக்கப்பட்டது. புதுச்சேரி மாநிலம், பிரஞ்சுகாரர்களின் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று, இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட...

Puducherry training police death a vijay
ஊடக அறிக்கை Press releaseபாண்டிச்சேரிபிரதேச செயற்குழுபுதுச்சேரிவன்கொடுமை

பயிற்சி காவலர் விஜய் மரணம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்- குடும்பத்திற்கு 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். சிபிஎம்

பத்திரிக்கை செய்தி                                     ...

Pondy univ logo1
சிறப்புக் கட்டுரைகள்நம் புதுவைபாண்டிச்சேரிபுதுச்சேரி

இருளின் பிடியில் புதுச்சேரி பல்கலைக்கழகம். ஒன்றுபட்டு மீட்க களமிறங்குவோம்!

நாட்டில் உள்ள மத்திய பல்கலைக் கழகங்களுக்குள் ஓர் உயர்ந்த இடத்தை தனக்கெனதக்க வைத்துக் கொண்டிருந்த புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம், கடந்த ஆறு ஆண்டுகளில் சரசரவென்று சறுக்கி தேசியத்...

Img 20230329 wa0036.jpg
ஆவணங்கள்ஊடக அறிக்கை Press releaseகடிதங்கள்சாதிசெய்திகள்தீண்டாமைநம் புதுவைபாண்டிச்சேரிவன்கொடுமை

இருளர் மக்கள் மீதான காவல்துறையின் வன்கொடுமை குறித்த உண்மை அறியும் குழு அறிக்கை

புதுச்சேரி மாநிலம் காட்டேரிக்குப்பம் போலீசார் பொய் வழக்கில் கைது செய்து இருளர் மக்கள் மீது நடத்திய கொடூரமான தாக்குதல் குறித்த மனிதம் அமைப்பின் உண்மை அறியும் குழு...

Press release 15.03.2023
ஊடக அறிக்கை Press releaseதீண்டாமைபாண்டிச்சேரிபிரதேச செயற்குழுபோராட்டங்கள்வன்கொடுமை

பழங்குடி இருளர் மக்கள் மீது பொய் வழக்கு – கொடூர தாக்குதல் நடத்தி சிறையில் அடைத்த காவல்துறையினரை கண்டித்து CPIM போராட்டம்.

பத்திரிக்கை செய்தி பழங்குடி இருளர் மக்கள் மீது பொய் வழக்கு – கொடூர தாக்குதல் நடத்தி சிறையில் அடைத்த காட்டேரிக்குப்பம் காவல்துறையினரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...

தாமஸ் ஐசக்
அரசியல் தலைமைக்குழுசிறப்புக் கட்டுரைகள்பாண்டிச்சேரி

கேலிக்கூத்தாகும் ஆளுநர்களின் அபத்தமான, விசித்திரமான செயல்பாடுகள்

ஆளுநர்களின் வரலாறு காணாத மோதல் போக்கு - டாக்டர் டி.எம்.தாமஸ் ஐசக் இந்தியாவில், 2014 ஆம் ஆண்டு என்பது   மாநில அரசுகளுக்கும், ஆளுநர்களுக்கும் இடையி லான...

1 2 3 19
Page 2 of 19