ஜீவா எனும் மகத்துவம்
“காலுக்குச் செருப்பு மில்லைகால் வயிற்றுக் கூழுமில்லைபாழுக் குழைத்தோமடா-என் தோழனேபசையற்றுப் போனோமடா”“பாலின்றிப் பிள்ளை அழும்பட்டினியால் தாய ழுவாள்வேலையின்றி நாமழுவோம்-என் தோழனேவீடு முச்சூடும் அழும்” “கோடிக்கால் பூதமடா..தொழிலாளி கோபத்தின் ரூபமடா”...












