ஆவணங்கள்

Modi Ambani
சிறப்புக் கட்டுரைகள்பீப்பிள்ஸ் டெமாக்ரசி

இலவசங்கள் குறித்த பாசாங்குத்தனம் – Peoples Democracy

ஆகஸ்ட் 26 அன்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, நீதியரசர் ரமணா, தன்னுடைய பதவிக்காலத்தின் கடைசி நாளன்று, அரசியல் கட்சிகள் மக்களுக்கு இலவசங்கள் அளிப்பது தொடர்பாக அளித்துள்ள உறுதிமொழிகள்...

Fb Img 1661827862887.jpg
செய்திகள்போராட்டங்கள்வரலாறு

தியாக தீபம் எம்.எம்.கல்புர்கி

கன்னட அறிஞரும் ஹம்பி பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான எம்.எம்.கல்புர்கி 2015 ஆம் ஆண்டு இதே நாளில் (ஆகஸ்ட் 30) காலை ஒன்பது மணியளவில் அவரது வீட்டில் RSS...

Img 20220829 Wa0013.jpg
கவிதை, பாடல்சாதிசெய்திகள்தீண்டாமைநம் புதுவைபுதுச்சேரிவன்கொடுமை

தாகமெடுத்த குழந்தை பற்றி காகம் சொன்ன கதை

மாலை வேளையில் பொன்னிற மேகத்திற்கிடையே வீசிய ஒளியில் தன் குழந்தை காக்கை அழுது கொண்டிருப்பதை பார்த்த அதன் தாய்க் காகம் "அழாதடா செல்லம்..அம்மா உன் கூட தானே...

Fb Img 1661739290942.jpg
கவிதை, பாடல்செய்திகள்தலைவர்கள்வரலாறு

புரட்சி கவிஞர் காசி நஸ்ருல் இஸ்லாம்

புகழ் பெற்ற வங்க கவிஞர், விடுதலைப்போராட்ட வீரர் பொதுவுடமை சிந்தனையாளர், எழுத்தாளர், இஸ்லாம் உலகெங்கிலும் உள்ள கம்யூனிச கீதமான இன்டர்நேஷனலை மொழிபெயர்த்தவர்.சம்யாபாதி (கம்யூனிஸ்ட்), சர்பஹாரா (பாட்டாளி வர்க்கம்)...

20220827 140047.jpg
சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்போராட்டங்கள்வன்கொடுமைவரலாறு

‘பில்கிஸ் பானு பேசுகிறேன்’ -க.கனகராஜ்

என தருமை இந்திய குடிமக்களே! அனைவருக்கும் வணக்கம்.அப்போது எனக்கு வயது 19. திருமணம் ஆகி 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. மேலும் இன்னொரு குழந்தையை...

Cpim Ayyankali
சாதிசிறப்புக் கட்டுரைகள்செய்திகள்தலைவர்கள்தீண்டாமைவன்கொடுமை

போராளி அய்யன்காளி

1892இல் நூறு ஆண்டுகளுக்கு முன், கேரளத்தை மூடப்பழக்கங்களும் . சமூகக் கொடுமைகளும் தீண்டாமை இருளும் சூழ்ந்திருந்தன. திருவனந்தபுரம் வந்த சுவாமி விவேகானந்தர், கேரளத்தை மனநோய் பிடித்தவர்களின் புகலிடம்...

Keep Calm And Learn Of Communism
கற்போம் கம்யூனிசம்புத்தகங்கள்வரலாறு

கம்யூனிசம் கற்க சிறந்த 5 புத்தகங்கள்

மார்க்சிய  மாணவர்களாக, மார்க்சிய-லெனினிய கோட்பாட்டை கருத்துடன் கற்று, அதன் சாராம்சத்தையும் உணர்வையும் புரிந்து கொள்ள சுயகல்வியே மிக முக்கியமானது அதற்கு இந்த அடிப்படை நுால்களை படிப்பது மற்றவர்களுடன்...

20220825 134724.jpg
கவிதை, பாடல்சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்தலைவர்கள்வரலாறு

சிறந்த கம்யூனிஸ்ட் – உருதுக் கவிஞர் மக்தூம் மொகிதீன்

சுருக்கம் இந்திய விடுதலைப்போராட்ட வீரர், மாபெரும் தெலுங்கான ஆயுத போராட்டத்தின் தளபதி, இந்தியாவின் மிகச்சிறந்த உருது கவிஞர் கல்லூரி பேராசிரியர், உருது கவிதைகளுக்கான சாகித்ய அகாடமி விருது...

dasaratha-deb Tripura
அரசியல் தலைமைக்குழுசிறப்புக் கட்டுரைகள்தலைவர்கள்பீப்பிள்ஸ் டெமாக்ரசிவரலாறு

திரிபுராவின் மக்கள் தலைவர் தோழர் தசரத் தேவ்

புதுதில்லியில், நாடாளுமன்ற மக்களவையில், நாடாளுமன்றத்தின் முதல் மக்களவைக்கு 1952இல் தேர்வுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அனைவரையும் ஆச்சர்யப்படவைக்கும் விதத்தில், மேற்கு வங்கத்திலிருந்து இடதுசாரி எம்பியாகத்...

20220826 083415.jpg
சிறப்புக் கட்டுரைகள்தலைவர்கள்வரலாறு

வியட்நாம் மண்ணின் மாவீரன் வோ கியென் கியாப்

பிரெஞ்சு காலனி அரசையும் ஜப்பானிய அரசையும் அமெரிக்க ஏகாதிபத்திய அரசையும் மண்டியிட செய்த மாவீரன் தோழர் வோ கியென் கியாப். வல்லரசுகளுக்கு இப்படி வரலாற்றுப் பாடம் கற்றுக்கொடுத்த...

1 12 13 14 25
Page 13 of 25