செய்திகள்

செய்திகளுக்கான பொதுவான பிரிவு.

வகுப்புவாத அரசியலை முறியடிப்போம் -பிரகாஷ் காரத்

மக்களவைக்கான இறுதிக்கட்டத் தேர்தல் வரும் மே 12உடன் முடிவடையக் கூடிய நிலையில் இவற்றுக்காக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம் சில சங்கடமான சங்கதிகளையும் முன்கொணர்ந்திருக்கிறது. முதலாவதாக, பாஜக/ஆர்எஸ்எஸ் கட்ட...

உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை திரும்ப பெறுக

புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில் மாநில என்.ஆர். காங்கிரஸ் அரசு மீண்டும் மக்கள் மீது மின்கட்டண உயர்வை திணித்துள்ளதை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. உயர்த்திய...

மின் கட்டண உயர்வைத் தவிர்த்திட, 30% மின் இழப்பை குறைத்து, கட்டண பாக்கிகளை வசூலித்திடுக.

புதுச்சேரி மாநில என்.ஆர்.காங்கிரஸ் அரசு மின்துறை சார்பில் 2014-15ஆம் ஆண்டுக்கான நிகர வருவாய் தேவை மற்றும் மின்கட்டணத்திற்கு இணைமின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு மனுசெய்துள்ளது. இணைமின்சார ஒழுங்குமுறை ஆணையம்...

Fb img 1670382846335.jpg
அரசியல் தலைமைக்குழுசிறப்புக் கட்டுரைகள்தலைவர்கள்

நீடூழி வாழ்க நெல்சன் மண்டேலா! சிபிஎம் புகழஞ்சலி

மனிதகுலத்தின் விடுதலைக்கான நீண்ட நெடிய போராட்டத்தில் மகத்தான தலைவர் நெல்சன் மண்டேலாவின் வாழ்வும் பணியும் என்றென்றும் நமக்கு வழிகாட்டும் என்றும், உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட, நீதி மறுக்கப்பட்ட...

இந்திய வரலாற்றை திரித்தல்:எத்தனை செண்டுகள் பூசினாலும் உங்கள் கைகள் மணக்காது

2014 பொதுத் தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், மிகவும் விபரீதமான முறையில் நம்முடைய வரலாற்றை மாற்றியமைப்பதற்கான முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. ‘‘மனிதர்களே வரலாற்றைப் படைக்கிறார்கள். ஆயினும் அது...

வகுப்புவாதம் – அய்ஜாஸ் அகமது

வகுப்புவாதங்கள்: மாறிவரும் வடிவங்களும் அவற்றின் எதிர்காலமும்: அய்ஜாஸ் அகமது வகுப்புவாதங்கள் குறித்து எண்ணற்ற கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. குறிப்பாக இடது சாரிகளும் நிறையவே எழுதி இருக்கிறார்கள்.  குறிப்பிடத்தக்க வகுப்புவாத...

Fb img 1665142811709.jpg
ஊடக அறிக்கை Press releaseநம் புதுவைபிரதேச செயற்குழுபுதுச்சேரிபோராட்டங்கள்

கந்துவட்டிகாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் – சிபிஎம்

புதுச்சேரி,அக்.7-2013கந்துவட்டிகாரர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க கோரி புதுச்சேரி ஆட்சியர் அலுவலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அநியாய வட்டி வசூல் செய்யும் கந்து வட்டி கும்பல் மீது...

இடதுசாரிகளின் மாற்றுப்பாதை விளக்க பிரச்சார நடைபயணம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாற்றுப்பாதை விளக்க பிரச்சார நடைபயணம் பதுச்சேரியில் நடைபெற்றது. நிலச்சீர்திருத்தத்தை அமல்படுத்தி உபரி நிலங்களை நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். கல்வி சுகாரதாரத்தை தனியார்...

புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் பொறுப்பற்ற பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம்.

சுப்பையாவும், பாரதிதாசனும், பாரதியும் வாழ்ந்த புதுச்சேரியில் கொலை, கொள்ளை, மிரட்டி பணம் பறிப்பு, வழிப்பறி, திருட்டு, ஆள்கடத்தல், கற்பழிப்பு என சமூகக் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. கொலையாளிகள்...

Img 20220905 161129.jpg
ஊடக அறிக்கை Press releaseசெய்திகள்நம் புதுவைபாண்டிச்சேரிபிரதேச செயற்குழுபுதுச்சேரிபோராட்டங்கள்

சிரியா மீது கை வைக்காதே அமெரிக்க தாக்குதலுக்கு எதிராக சிபிஎம் -சிபிஐ போராட்டம்

அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த தும் சிரியாவின் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். இறை யாண்மை கொண்ட நாடுகளின் மீது அத்துமீறி தாக்குதல் நடத்த...

1 32 33 34 38
Page 33 of 38