பீப்பிள்ஸ் டெமாக்ரசி

Fb Img 1657811586429.jpg
அரசியல் தலைமைக்குழுஆவணங்கள்சிறப்புக் கட்டுரைகள்பீப்பிள்ஸ் டெமாக்ரசிவரலாறு

ஆர்எஸ்எஸ் கூறும் இந்து ராஷ்ட்ரம் என்றால் என்ன- ஆய்வு சீத்தாராம் யெச்சூரி

(கோல்வால்கர் எழுதியுள்ள பாசிஸ்ட் சித்தாந்தம் மற்றும் காவிப் படைகளின் நடைமுறைகள் மீது ஓர் ஆய்வு) - சீத்தாராம் யெச்சூரி நாம் அல்லது வரையறுக்கப்பட்ட நம் தேசம் என்கிற...

Fb Img 1659667283123.jpg
கற்போம் கம்யூனிசம்சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்தலைவர்கள்பீப்பிள்ஸ் டெமாக்ரசிவரலாறு

பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் – சீத்தாராம் யெச்சூரி

மார்க்சிஸ்ட் உலகக் கண்ணோட்டத்தின் பரிணாம வளர்ச்சியிலும், அதன் விரிவாக்கத்திலும், இந்தப் பிரபஞ்கசத்தின் அனைத்துத் துறைகளின் வளர்ச்சியிலும் மற்றும் மனித சமூகம் குறித்தும், அதன் பரிணாம வளர்ச்சி குறித்தும்,...

Sundarayya
சிறப்புக் கட்டுரைகள்தலைவர்கள்பீப்பிள்ஸ் டெமாக்ரசிவரலாறு

நிகரற்ற கம்யூனிஸ்ட் தலைவர் பி.சுந்தரய்யா: -பிரகாஷ் காரத்

பி.எஸ். என்று மக்களால் நேசத்துடன் அழைக்கப்பட்ட நிகரற்ற கம்யூனிஸ்ட் தலைவரான பி. சுந்தரய்யா (1 மே 1913 – 19 மே 1985), இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு...

Fb Img 1659082407353.jpg
அரசியல் தலைமைக்குழுகற்போம் கம்யூனிசம்சிறப்புக் கட்டுரைகள்பீப்பிள்ஸ் டெமாக்ரசி

கம்யூனிஸ்ட் கட்சிப் பத்திரிகையின் முக்கியத்துவம்- சீத்தாராம் யெச்சூரி

கட்சிப் பத்திரிகையின் முக்கியத்துவத்தை எப்போதுமே குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. 1901இல் மனிதகுலம் முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு மாறும் இடைக்காலத்தின்போது, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலைமையேற்று வழிகாட்டிய தோழர் லெனின்,...

இந்துத்துவா பயங்கரவாதிகளைப் பாதுகாக்கும் ஈனச்செயல்

2008ஆம் ஆண்டு நடைபெற்ற மாலேகான் வெடிகுண்டு வெடிப்பு வழக்கில் சிறப்பு அரசுக் குற்றத்துறை வழக்குரைஞர்  திருமதி ரோகிணி சலியான் வெளிப்படுத்தி இருக்கும் விவரங்கள் மிகவும் ஆழமான மற்றும்...

Fb Img 1665648991588.jpg
அரசியல் தலைமைக்குழுசாதிசிறப்புக் கட்டுரைகள்தீண்டாமைபீப்பிள்ஸ் டெமாக்ரசி

சாதிவாரி கணக்கெடுப்பை நிராகரிப்பது பாஜகவின் நயவஞ்சக அரசியலே

2021ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சாதிவாரி கணக்கெடுப்பை செய்வது இயலாது என செப்டம்பர் 23ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த வாக்குமூலத்தில் ஒன்றிய...

தோழர் பிரபாகர் சான்ஸ்கிரி நூற்றாண்டு படைப்பாற்றல் மிக்க பாட்டாளித் தலைவர்

2021 செப்டம்பர் 25 தோழர் பிரபாகர் சான்ஸ்கிரியின் நூறாவது பிறந்த நாள். 1921 செப்டம்பர் 25இல் பிறந்த அவர் 2009 மார்ச் 9 அன்று காலமான போது...

நவீன தாராளமயம், வகுப்புவாதம்

1990களின் துவக்கத்திலிருந்து – குறிப்பாக, 1991இல் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் சிறுபான்மை அரசு அமைக்கப்பட்ட பின் – நவீன தாராளமய சீர்திருத்தங்கள் தீவிரப்படுத்தப்பட்டன. இச்சீர்திருத்தங்களுக்கு மூன்று முக்கிய...

Fca 2023
அரசியல் தலைமைக்குழுசாதிதீண்டாமைபீப்பிள்ஸ் டெமாக்ரசி

இடஒதுக்கீடு தொடர்வது அவசியம்தானா?

நமது அரசியல் நிர்ணய சட்டம் அங்கீகரிக்கப்பட்டு 65 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்நிலையில் சாதிய அடிப்படையில் நிலவும் இடஒதுக்கீட்டை அகற்றுவதற்கு இது சரியான தருணம் அல்லவா? அரசுப்பணிகளிலும் கல்வி...

மோடியின் ஈராண்டு : முதல் பலியானது ஜனநாயகம்

2014ஆம் ஆண்டு மே 28. பிரதமர் மோடி அரசாங்கம் பதவியேற்று இரு நாட்களே ஆகி இருந்தன. மோடி விரும்பும் நபரான, நிரிபேந்த்ரா மிஷ்ரா என்பவர் பிரதம செயலாளராகத்...

1 2 3 4
Page 2 of 4