விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் திட்டத்தை ரத்து செய்க
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் ) புதுச்சேரி மாநிலக் குழு பத்திரிகை செய்திவணக்கம் கட்சியின் சார்பில்மாண்புமிகு துணைநிலை ஆளுநர்,அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடிதத்தின் இணைத்துள்ளோம் மேலும் அதில் உள்ள...






