2026 புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தனது குற்றப் பின்னணி குறித்து பொதுமக்களின் தகவலுக்காக வெளியிடும் அறிவிப்பு.
வேட்பாளர் விவரங்கள்:
பெயர்: R. இராஜாங்கம் (த/பெ இராமலிங்கம்)முகவரி: எண் 14, பொன்னியம்மன் கோயில் வீதி, பெத்துச்செட்டிப்பேட், லாஸ்பேட்டை, புதுச்சேரி – 605008.
அரசியல் கட்சி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) – CPI(M)
தொகுதி: 11 – லாஸ்பேட்டை
தேர்தல்: புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் – 2026
நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகள்:
நீதிமன்ற நடுவர் – I,
புதுச்சேரி | STC No. 450/2018 (விசாரணையில் உள்ளது)
ரயில்வே சட்டம், 1989-ன் பிரிவுகள் 147(1), 174(A) & 145(B): அரசியல் போராட்டத்தின் போது ரயிலை மறித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு.
தண்டனை விபரங்கள்:
குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட வழக்குகள்: ஏதுமில்லை (Not Applicable).
குறிப்பு: இந்த அறிவிப்பு மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் 25 செப்டம்பர் 2018 நாளிட்ட தீர்ப்பின்படி (WP (Civil) No. 536 of 2011) பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்படுகிறது.









