Tag Archives: இந்துத்துவா

Kashmir
அரசியல் தலைமைக்குழுபீப்பிள்ஸ் டெமாக்ரசி

ஜம்மு-காஷ்மீரில் மதரீதியான கொடூரமான இழிவான நடவடிக்கைகள்

ஜம்மு-காஷ்மீர் ஆட்சி நிர்வாகம், காஷ்மீருக்கும் ஜம்முவிற்கும் இடையே மக்கள் மத்தியில் மதவெறி அடிப்படையில் பிளவினை ஏற்படுத்தவும், காஷ்மீர் மக்களின் அடையாளத்தையும், வரலாற்றுப் பாரம்பரியத்தையும் ஒழித்துக்கட்டவும், மிகவும் இழிவான...

Fb Img 1662302139620.jpg
சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்தலைவர்கள்வன்கொடுமை

இந்துத்துவா பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட கௌரி லங்கேஷ்

கன்னட வார இதழான லங்கேஷ் பத்திரிகையின் ஆசிரியரும், இலக்கிவாதியுமான கௌரி லங்கேஷ் (55) 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி பசவன்குடியில் உள்ள லங்கேஷ் பத்திரிகை அலுவலகத்தில்...

Fb Img 1657811586429.jpg
அரசியல் தலைமைக்குழுஆவணங்கள்சிறப்புக் கட்டுரைகள்பீப்பிள்ஸ் டெமாக்ரசிவரலாறு

ஆர்எஸ்எஸ் கூறும் இந்து ராஷ்ட்ரம் என்றால் என்ன- ஆய்வு சீத்தாராம் யெச்சூரி

(கோல்வால்கர் எழுதியுள்ள பாசிஸ்ட் சித்தாந்தம் மற்றும் காவிப் படைகளின் நடைமுறைகள் மீது ஓர் ஆய்வு) - சீத்தாராம் யெச்சூரி நாம் அல்லது வரையறுக்கப்பட்ட நம் தேசம் என்கிற...

Ambani Adani 0.png
சிறப்புக் கட்டுரைகள்

கார்ப்பரேட்-இந்துத்துவா கூட்டு அடுத்து என்ன செய்யும்?

இந்துத்துவா “தேசியவாதம்” காலனிய எதிர்ப்பு தேசிய வாதத்தைப் போல பொருளாதாரத்தை புரிந்து கொள்வதில்லை. அதற்கான காரணம் எளிமையா னது. காலனிய எதிர்ப்பு தேசியவாதத்தின் மையப்புள்ளியாக இருப்பது காலனியம்...

Fb Img 1662515666260.jpg
செய்திகள்புத்தகங்கள்வரலாறு

இந்து இந்தியா கீதா பிரஸ்: அச்சும் மதமும்

இந்து மதம் பற்றி வெகு மக்களிடையே விரிவான பரப்புரைகளை மேற்கொள்வதன் வாயிலாக இந்துத்துவம் மீதான பற்றுணர்வை வளர்த்தல் மற்றும் இந்துப் பழக்க வழக்கங்களில் மாற்றங்களைப் புகுத்துதல் ஆகிய...

Caste Cpim
சாதிசிறப்புக் கட்டுரைகள்தீண்டாமைபீப்பிள்ஸ் டெமாக்ரசி

ஆர்எஸ்எஸ் இயக்கமும் நால்வர்ண சாதி அமைப்பு முறையும்

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைவரான மோகன் பகவத், சமீபத்தில்  அவ்வியக்கத்தின் அதிகாரபூர்வ ஏடான `ஆர்கனைசர்’ இதழில்,  இடஒதுக்கீட்டுக் கொள்கை திருத்தப்பட வேண்டும் என்று எழுதியிருக்கிறார். இதன்மூலம் ஆர்எஸ்எஸ் இயக்கம்...

இந்திய வரலாற்றை திரித்தல்:எத்தனை செண்டுகள் பூசினாலும் உங்கள் கைகள் மணக்காது

2014 பொதுத் தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், மிகவும் விபரீதமான முறையில் நம்முடைய வரலாற்றை மாற்றியமைப்பதற்கான முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. ‘‘மனிதர்களே வரலாற்றைப் படைக்கிறார்கள். ஆயினும் அது...