வி.எஸ். அச்சுதானந்தன்: மக்கள் விடுதலைக்கான போராட்டமே அவர் வாழ்க்கை !
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் தலைசிறந்த தலைவரும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த பிதாமகரும், மக்கள் நலனுக்காக வாழ்நாள் முழுவதும் போராடியவருமான தோழர் வி.எஸ். அச்சுதானந்தன் மறைவுக்கு புதுச்சேரி...