Tag Archives: தீண்டாமை ஒழிப்பு முன்னணி

Img 20230329 Wa0036.jpg
ஆவணங்கள்ஊடக அறிக்கை Press releaseகடிதங்கள்சாதிசெய்திகள்தீண்டாமைநம் புதுவைபாண்டிச்சேரிவன்கொடுமை

இருளர் மக்கள் மீதான காவல்துறையின் வன்கொடுமை குறித்த உண்மை அறியும் குழு அறிக்கை

புதுச்சேரி மாநிலம் காட்டேரிக்குப்பம் போலீசார் பொய் வழக்கில் கைது செய்து இருளர் மக்கள் மீது நடத்திய கொடூரமான தாக்குதல் குறித்த மனிதம் அமைப்பின் உண்மை அறியும் குழு...

Narikuravar
நம் புதுவைபாண்டிச்சேரிபோராட்டங்கள்வன்கொடுமை

நரிக்குறவர் மக்களை தாக்கிய வனத்துறை அதிகாரிகளை கைது செய்க

நரிகுறவர் மக்களை தாக்கிய வனத்துறை அதிகாரிகளை கைது செய்து விசாரணை நடத்தக்கோரி புதுச்சேரி ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி புத்தாண்டு தினத்தன்று வில்லியனூரில் உள்ள...

புதுச்சேரி தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற ஒரு பகுதி
சாதிதீண்டாமைநம் புதுவைவன்கொடுமை

தீண்டாமை ஒழிப்பு முன்னணி 4வது மாநாடு

ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசம் என்னும் அரசாணையை  உறுதியாக அமல்படுத்த வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது....

20220809 134005.jpg
சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்தலைவர்கள்போராட்டங்கள்வரலாறு

வரலாறு நெடுகிலும் தீண்டாமையை வேரறுத்தவர்கள் கம்யூனிஸ்ட்களே

திருத்துறைப் பூண்டியிலிருந்து அந்த ஊர்வலம் ஊர்ஊராக சென்றது ஆண்டு 1942 ஆகும். ஒவ்வொரு ஊரிலும் அக்ரஹாரம், பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும்தெரு, தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் தெரு என்று...

Pondicherry University
சிறப்புக் கட்டுரைகள்

நீட், க்யூட் தேர்வுக்கு எதிராக அணிதிரள்வோம்.

தமிழ்நாடு - புதுச்சேரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நீட் மற்றும் கியூட் தேர்வுகளை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று புதுவை பல்கலைக்கழகத்தின் 2வது...

N. Gunasekaran
ஊடக அறிக்கை Press releaseசாதிசிறப்புக் கட்டுரைகள்செய்திகள்தீண்டாமைநம் புதுவைபாண்டிச்சேரிபிரதேச செயற்குழுபுதுச்சேரிபோராட்டங்கள்வன்கொடுமை

புதுச்சேரியில் சாதியப் புயல்

புதுச்சேரியின் கலாச்சாரத்தைக் கண்டுவியந்த அன்றைய பிரதமர் நேரு, “பிரெஞ்ச் - இந்திய கலாச்சாரத்தின் ஜன்னல், புதுச்சேரி”என்று வர்ணித்தார். இந்தக் கலாச்சாரம் அன்றாட வாழ்க்கையில் மட்டுமல்லாது, அரசியலிலும் இருந்தது....

தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பு மாநாட்டு தீர்மானங்கள்

தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பு மாநாடு (வடமுகத்து திருமண மண்டபம் , கொசக்கடை வீதி) ஆகஸ்ட் 8. 2008ல் நடைபெற்றது இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1....