Tag Archives: தீண்டாமை கொடுமை

புதுச்சேரி தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற ஒரு பகுதி
சாதிதீண்டாமைநம் புதுவைவன்கொடுமை

தீண்டாமை ஒழிப்பு முன்னணி 4வது மாநாடு

ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசம் என்னும் அரசாணையை  உறுதியாக அமல்படுத்த வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது....

20220809 134005.jpg
சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்தலைவர்கள்போராட்டங்கள்வரலாறு

வரலாறு நெடுகிலும் தீண்டாமையை வேரறுத்தவர்கள் கம்யூனிஸ்ட்களே

திருத்துறைப் பூண்டியிலிருந்து அந்த ஊர்வலம் ஊர்ஊராக சென்றது ஆண்டு 1942 ஆகும். ஒவ்வொரு ஊரிலும் அக்ரஹாரம், பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும்தெரு, தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் தெரு என்று...

N. Gunasekaran
ஊடக அறிக்கை Press releaseசாதிசிறப்புக் கட்டுரைகள்செய்திகள்தீண்டாமைநம் புதுவைபாண்டிச்சேரிபிரதேச செயற்குழுபுதுச்சேரிபோராட்டங்கள்வன்கொடுமை

புதுச்சேரியில் சாதியப் புயல்

புதுச்சேரியின் கலாச்சாரத்தைக் கண்டுவியந்த அன்றைய பிரதமர் நேரு, “பிரெஞ்ச் - இந்திய கலாச்சாரத்தின் ஜன்னல், புதுச்சேரி”என்று வர்ணித்தார். இந்தக் கலாச்சாரம் அன்றாட வாழ்க்கையில் மட்டுமல்லாது, அரசியலிலும் இருந்தது....

மார்க்சிஸ்ட் கட்சியின் மண்ணாடிப்பட்டு கொம்யூன் அலுவலகம் சூறையாடப்பட்டு தீக்கிரை மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம்.

புதுச்சேரி பிரதேசம் மண்ணாடிப்பட்டு கொம்யூன் கட்சி கமிட்டி அலுவலகம் செப்டம்பர் 21ஆம் தேதி மாலை 6 மணியளவில் வன்னியர் குடும்ப ஒருங்கிணைப்பு அமைப்பைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட...

இருளர் இன மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்

03.07.2008 பெறுநர்; உயர்திரு. மாவட்ட ஆட்சியர் அவர்கள் , புதுச்சேரி அரசு, புதுச்சேரி. ஐயா பொருள்: வாதானூர் கிராமப்பஞ்சாயத்துக்குட்பட்ட புராணசிங்குபாளையம் பகுதியில் 55 இருளர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட...