Tag Archives: புதுச்சேரி அரசியல்

Img 20220803 wa0009.jpg
ஊடக அறிக்கை Press releaseகாரைக்கால்செய்திகள்தலைவர்கள்நம் புதுவைபாண்டிச்சேரிபுதுச்சேரிபோராட்டங்கள்

ரேசன் கடைகளை திறக்க கோரி புதுச்சேரியில் சிபிஎம் ஆவேச போராட்டம்

புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து ரேசன் கடைகளையும் திறந்து தரமான இலவச அரிசி மற்றும் மானிய விலையில் பருப்பு உட்பட அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டும். முறை சாரா...

Fb img 1659633575707.jpg
காரைக்கால்சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்நம் புதுவைபாண்டிச்சேரிபுதுச்சேரிபோராட்டங்கள்

வாய்பந்தல் போடும் பாஜக-என்.ஆர்.காங்கிரஸ்! ஆர். ராஜாங்கம் மாநிலச் செயலாளர் புதுச்சேரி

நீங்க எத்தனை வேலை சாப்பிடு றீங்க, எத்தனை சேலை வச்சிருக்கீங்க, சைக்கிளா?  இருசக்கர வாகனமா? வீட்டில டிவி இருக்கா? இது போன்ற  கேள்விகளின் அடிப்படையில் புதுச்சேரியில் வறுமையில்...

’18 வயது முதல் இலவசத் தடுப்பூசி’ கோரிக்கை: புதுவையில் 50 இடங்களில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

18 வயது முதல் அனைவருக்கும் இலவசத் தடுப்பூசி போட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கைப் பதாகையுடன் புதுச்சேரியில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச 22வது மாநாடு-2017

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச 22வது மாநாடு பாகூரில் தியாகி தாண்டவசாமி நினைவரங்கத்தில் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 31 பேர்...

சிபிஎம் கட்சி புதுச்சேரி 14வது சட்டப்பேரவை தேர்தல் அறிக்கை 2016

இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி  14வது சட்டப்பேரவை தேர்தல் அறிக்கை புதுச்சேரி வாக்காளர்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் பணிவான் வேண்டுகோள் புரட்சிக்கவி பாரதிதாசன், மக்கள் கவி தமிழ்ஒளி, மக்கள்...

புதுச்சேரி அரசு மற்றும், அரசுசார நிறுவனங்களில் கொல்லைப்புற பணி நியமனங்களை உடனே நிறுத்து, வேலைவாய்ப்பு கோரி பதிவு செய்துள்ள இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும்

பத்திரிக்கைச் செய்தி - 30.01.2016 புதுச்சேரி அரசு மற்றும், அரசுசார நிறுவனங்களில் கொல்லைப்புற பணி நியமனங்களை உடனே நிறுத்து, வேலைவாய்ப்பு கோரி பதிவு செய்துள்ள இளைஞர்களுக்கு வேலை...

Fb img 1671415335678.jpg
LDF Puducherryஊடக அறிக்கை Press releaseசெய்திகள்பாண்டிச்சேரிபுதுச்சேரி

புதுச்சேரி ஆளுநர் மாளிகை முற்றுகை: மக்கள் நலக்கூட்டியக்கத்தினர் கைது

புதுச்சேரி, டிச. 17. 2015 சிறுமி பாலியல் புகாருக்கு ஆளான புதுச்சேரி நகரமைப்புக்குழும முன்னாள் தலைவர் கேஎஸ்பி. ரமேஷை கைது செய்வது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...

புதுச்சேரி அரசியல் நிலைமை

16வது மக்களவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பாஜகவோடு சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து புதுச்சேரி தொகுதியில் வெற்றிபெற்றது. மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி மாற்றம் முந்தைய மத்திய காங்கிரஸ்...

மார்க்சிஸ்ட் கட்சி போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி ரேஷன் கடைகளில் பணத்திற்கு பதில் மீண்டும் அரிசிவிநியோகம்

பத்திரிக்கை செய்தி  புதுச்சேரி அரசு மீண்டும் ரேஷன் கடைகள் மூலம் அரிசி வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டங்களை புதுச்சேரியிலும் காரக்காலிலும் நடத்தியதின்...

N. gunasekaran
ஊடக அறிக்கை Press releaseசாதிசிறப்புக் கட்டுரைகள்செய்திகள்தீண்டாமைநம் புதுவைபாண்டிச்சேரிபிரதேச செயற்குழுபுதுச்சேரிபோராட்டங்கள்வன்கொடுமை

புதுச்சேரியில் சாதியப் புயல்

புதுச்சேரியின் கலாச்சாரத்தைக் கண்டுவியந்த அன்றைய பிரதமர் நேரு, “பிரெஞ்ச் - இந்திய கலாச்சாரத்தின் ஜன்னல், புதுச்சேரி”என்று வர்ணித்தார். இந்தக் கலாச்சாரம் அன்றாட வாழ்க்கையில் மட்டுமல்லாது, அரசியலிலும் இருந்தது....

1 2 3
Page 2 of 3