Tag Archives: போராட்டம்

Press release 15.03.2023
அறிக்கைகள்தீண்டாமைபாண்டிச்சேரிபிரதேச செயற்குழுபோராட்டங்கள்வன்கொடுமை

பழங்குடி இருளர் மக்கள் மீது பொய் வழக்கு – கொடூர தாக்குதல் நடத்தி சிறையில் அடைத்த காவல்துறையினரை கண்டித்து CPIM போராட்டம்.

பத்திரிக்கை செய்தி பழங்குடி இருளர் மக்கள் மீது பொய் வழக்கு – கொடூர தாக்குதல் நடத்தி சிறையில் அடைத்த காட்டேரிக்குப்பம் காவல்துறையினரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...

மின் ஊழியர்களிடம் தோற்ற உபி யோகி அரசு

லக்னோ, அக். 6 2020 மின் வினியோகத்தை தனியார் மயப்படுத்தும் முடிவை திரும்பப் பெற்றது உத்திரப்பிரதேச அரசு!போராடி வென்ற தொழிலாளர்களுக்கு வாழ்த்து!உத்தரப் பிரதேச அரசுக்கு சொந்தமாக 5...

FB IMG 1656329588146.jpg
அறிக்கைகள்நம் புதுவைபாண்டிச்சேரிபிரதேச செயற்குழுபோராட்டங்கள்

புதுச்சேரி தலைமைச் செயலகத்தை முற்றுகை போராட்டம்

புதுச்சேரி அரசு மாணவர்களை பாதிக்கும் வகையில் பள்ளி மற்றும் உயர்கல்வியில் செயல்பட்டு வருவதைக் கண்டித்து திங்களன்று (ஜூன் 29) புதுச்சேரி தலைமைச்செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த இந்திய...

FB IMG 1665142811709.jpg
அறிக்கைகள்நம் புதுவைபிரதேச செயற்குழுபுதுச்சேரிபோராட்டங்கள்

கந்துவட்டிகாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் – சிபிஎம்

புதுச்சேரி,அக்.7-2013கந்துவட்டிகாரர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க கோரி புதுச்சேரி ஆட்சியர் அலுவலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அநியாய வட்டி வசூல் செய்யும் கந்து வட்டி கும்பல் மீது...

IMG 20220905 161129.jpg
அறிக்கைகள்செய்திகள்நம் புதுவைபாண்டிச்சேரிபிரதேச செயற்குழுபுதுச்சேரிபோராட்டங்கள்

சிரியா மீது கை வைக்காதே அமெரிக்க தாக்குதலுக்கு எதிராக சிபிஎம் -சிபிஐ போராட்டம்

அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த தும் சிரியாவின் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். இறை யாண்மை கொண்ட நாடுகளின் மீது அத்துமீறி தாக்குதல் நடத்த...

புதுச்சேரியில் அடுக்குமாடி குடியிருப்புக்கு மின்இணைப்பு…! வாலிபர், மாதர் சங்க போராட்டம் வெற்றி….!!

புதுச்சேரி சட்டப் பேரவை எதிர்க்கட்சி தலை வர் தொகுதியில் பல மாதங் களாக மின் இணைப்பு இல் லாத அடுக்குமாடி குடி யிருப்பில் வசித்த 38 குடும்...