Tag Archives: Union Territory of Puducherry

Img 20240412 Wa0003.jpg
தீக்கதிர்தேர்தல்நம் புதுவைபிரதேச செயற்குழு

புதுச்சேரி மாநிலத்தின் உரிமைகளை மீட்டெடுக்க இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம்

தென்னிந்தியாவில் துடைத்தெறியப்பட்ட பாஜக புதுச்சேரியில் கட்சிமாறிகள்,  பதவி வெறி பிடித்தவர்கள்,  ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் ஆகியோரைக் கொண்டு அதிகார ருசியை சுவைத்துக் கொண்டிருக்கிறது. தங்களது கார்ப்பரேட், தனியார்மய,...

Puducherry
கட்டுரைகள்நம் புதுவைவரலாறு

நாம் அறியாத நம்ம புதுச்சேரி

புதுச்சேரியின் 500 ஆண்டுக் கால அடையாளமே காலனி ஆதிக்கம்தான். 16-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டச்சுக்காரர்கள், டேனிஷ்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள் என ஐரோப்பியர்கள் தொடர்ச்சியாக புதுச்சேரிக்கு வரத் தொடங்கினாலும், 1521-ல்...

18 320.jpg
ஏனாம்காரைக்கால்செய்திகள்நம் புதுவைபாண்டிச்சேரிபுதுச்சேரிமாகே

புதுச்சேரி இந்தியா இணைப்பு தினம்

இந்தியாவுக்குள்ளேயே இருக்கும் புதுச்சேரிக்கு தனியாக விடுதலை தினமா என்ற கேள்வி பலருடைய மனதுக்குள் எழலாம். இந்தியாவுக்கு 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி ஆங்கிலேயர் சுதந்திரம் அளித்தபோது...

N. Gunasekaran
அறிக்கைகள்கட்டுரைகள்சாதிசெய்திகள்தீண்டாமைநம் புதுவைபாண்டிச்சேரிபிரதேச செயற்குழுபுதுச்சேரிபோராட்டங்கள்வன்கொடுமை

புதுச்சேரியில் சாதியப் புயல்

புதுச்சேரியின் கலாச்சாரத்தைக் கண்டுவியந்த அன்றைய பிரதமர் நேரு, “பிரெஞ்ச் - இந்திய கலாச்சாரத்தின் ஜன்னல், புதுச்சேரி”என்று வர்ணித்தார். இந்தக் கலாச்சாரம் அன்றாட வாழ்க்கையில் மட்டுமல்லாது, அரசியலிலும் இருந்தது....