CPIM Puducherry

CPIM Puducherry
670 posts
IMG20220822185055.jpg
LDF Puducherryஅறிக்கைகள்நம் புதுவைபாண்டிச்சேரிபிரதேச செயற்குழுபுதுச்சேரிபோராட்டங்கள்

ரேசன் கடைகளை நிரந்தரமாக மூட புதுச்சேரி பாஜக கூட்டணி அரசு சதி

ரேஷன் பொருட்களுக்கு பதில் பணம் வழங்கும் திட்டம் குறித்து ரகசிய கருத்து கேட்பு கூட்டத்திற்கு புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு ஏற்பாடு செய்திருந்தது. கருத்து கேட்பு கூட்டத்திற்கு...

3eh6rj.jpg
கட்டுரைகள்தலைவர்கள்வரலாறு

ஜீவா எனும் மகத்துவம்

“காலுக்குச் செருப்பு மில்லைகால் வயிற்றுக் கூழுமில்லைபாழுக் குழைத்தோமடா-என் தோழனேபசையற்றுப் போனோமடா”“பாலின்றிப் பிள்ளை அழும்பட்டினியால் தாய ழுவாள்வேலையின்றி நாமழுவோம்-என் தோழனேவீடு முச்சூடும் அழும்” “கோடிக்கால் பூதமடா..தொழிலாளி கோபத்தின் ரூபமடா”...

FB IMG 1657811586429.jpg
அரசியல் தலைமைக்குழுஆவணங்கள்கட்டுரைகள்பீப்பிள்ஸ் டெமாக்ரசிவரலாறு

ஆர்எஸ்எஸ் கூறும் இந்து ராஷ்ட்ரம் என்றால் என்ன- ஆய்வு சீத்தாராம் யெச்சூரி

(கோல்வால்கர் எழுதியுள்ள பாசிஸ்ட் சித்தாந்தம் மற்றும் காவிப் படைகளின் நடைமுறைகள் மீது ஓர் ஆய்வு) - சீத்தாராம் யெச்சூரி நாம் அல்லது வரையறுக்கப்பட்ட நம் தேசம் என்கிற...

20220820 082312.jpg
Uncategorizedசெய்திகள்வரலாறு

பிஜேபி கட்சியின் ஊழல் பட்டியல்.

பிஜேபியின் எடியூரப்பா, பங்காரு லட்சுமணன், ஸ்ரீராமுலு, ரெட்டி சகோதரர்கள் எல்லாம் யாரு ??? ராணுவ வீரர்கள் சம்பந்தப்பட்ட சவப்பெட்டியிலேயே பிஜேபி ஆட்சியில் ஊழல் நடந்ததை மறந்துவிட்டதா??? பாஜக...

20220818 082656.jpg
கட்டுரைகள்தலைவர்கள்வரலாறு

கேரளாவின் முதல் கம்யூனிஸ்ட் சகாவ் பி. கிருஷ்ணன் பிள்ளை

தோழர் பி கிருஷ்ணன்பிள்ளை (1906 - 19 ஆகஸ்ட், 1948), ‘கேரளாவின் முதல் கம்யூனிஸ்ட்’, மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர்களில் ஒருவராகவும், தொழிலாள வர்க்க இயக்கத்தின் முன்னோடியாகவும்...

P S Dhanushkodi
Uncategorizedகட்டுரைகள்செய்திகள்தலைவர்கள்போராட்டங்கள்வரலாறு

செங்கொடியின் மாவீரன் தோழர். பி.எஸ்.தனுஷ்கோடி

ஞாபகங்கள் தீ மூட்டும்படித்தாலே இரத்தம் கொதிக்கும் வர்க்க பகைத் “தீ” பற்றி எரியும். யுத்தம் தொடங்க வேண்டும் எனும் வெறி தலைக்கேறி எழுச்சியுறும். அத்தகைய கொடுமை நிறைந்த...

Bhagat Singh Shivavarma
கட்டுரைகள்கற்போம் கம்யூனிசம்தலைவர்கள்வரலாறு

புரட்சியாளர் பகத்சிங் -சிவவர்மா

1980களில் ஒரு நாள், நான் கான்பூரிலிருந்து லக்னோவிற்குப் பயணம் செய்து கொண்டிருந்தேன். என் முன் இருக்கையில் அமர்ந்திருந்த சக பயணி ஒருவர், நான் அப் போதுதான் படித்து...

20220809 134005.jpg
கட்டுரைகள்செய்திகள்தலைவர்கள்போராட்டங்கள்வரலாறு

வரலாறு நெடுகிலும் தீண்டாமையை வேரறுத்தவர்கள் கம்யூனிஸ்ட்களே

திருத்துறைப் பூண்டியிலிருந்து அந்த ஊர்வலம் ஊர்ஊராக சென்றது ஆண்டு 1942 ஆகும். ஒவ்வொரு ஊரிலும் அக்ரஹாரம், பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும்தெரு, தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் தெரு என்று...

Best communism books
கற்போம் கம்யூனிசம்செய்திகள்புத்தகங்கள்

கம்யூனிசம் கற்க சிறந்த 5 புத்தகங்கள்

01. வரலாறும் வர்க்க உணர்வும் மரபார்ந்த மார்க்சியம் என்றால் என்ன.. உள்ளிட்ட கட்டுரைகளின் தொகுப்பு- ஜார்ஜ் லூகாஸ் தமிழில்: கி.இலக்குவன் ₹ 380/- ஜார்ஜ் லூயிஸ்: 1885...

18 320.jpg
ஏனாம்காரைக்கால்செய்திகள்நம் புதுவைபாண்டிச்சேரிபுதுச்சேரிமாகே

புதுச்சேரி இந்தியா இணைப்பு தினம்

இந்தியாவுக்குள்ளேயே இருக்கும் புதுச்சேரிக்கு தனியாக விடுதலை தினமா என்ற கேள்வி பலருடைய மனதுக்குள் எழலாம். இந்தியாவுக்கு 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி ஆங்கிலேயர் சுதந்திரம் அளித்தபோது...

1 34 35 36 67
Page 35 of 67