விவசாயத் தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்கக் கோரி பேரணி-ஆர்ப்பாட்டம்
விவசாயத் தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்கக் கோரி... நாளை காலை புதுச்சேரி சட்டமன்றத்தை நோக்கி பேரணி-ஆர்ப்பாட்டம். ஒன்றிய பிஜேபி அரசே! புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் - பிஜேபி கூட்டணி...