வர்க்க வெகுஜன இயக்கங்கள்

புதுச்சேரி மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் தலையிட பல்வேறு வர்க்க வெகுஜன மக்கள் இயக்கம் செயல்பட்டுவருகிறது அதன் பணிகளில் தாங்களும் இணைய தெறிந்து கொள்ளலாம்.

0218b1fd f488 4050 a0b2 7780992e895b.jpg
நம் புதுவைவர்க்க வெகுஜன இயக்கங்கள்

தொழிற்சாலை மூடலுக்கு போராட்டம் தான் காரணமா?

தொழிற்சாலை மூடலுக்கு போராட்டம் தான் காரணமா?ஆளுநரின் பொறுப்பற்ற கூற்றும் புதுச்சேரி தொழிலாளர்களின் உரிமைகளும்!புதுச்சேரியில் தொழிற்சாலைகள் மூடப்படுவதற்குத் தொழிலாளர்களின் போராட்டங்களே காரணம் எனத் துணைநிலை ஆளுநர் திரு. கே....

MRF ஆலை சட்டவிரோத மூடல்: புதுச்சேரியில் சிஐடியு (CITU) தலைமையில் திரண்ட தொழிலாளர்கள் கைது – பரபரப்பான சூழல்!

புதுச்சேரி ஏரிப்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் பிரபல எம்ஆர்எப் (MRF) டயர் தொழிற்சாலையில் 5,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு நிலவி வரும் தொழிலாளர் நலன்...

Img 20250308 wa01275659811296316391268.jpg
செய்திகள்நம் புதுவைபாண்டிச்சேரிபுதுச்சேரிவர்க்க வெகுஜன இயக்கங்கள்

போதையில்லா புதுச்சேரி… பெருமைமிகு புதுச்சேரி

புதுச்சேரி அழகு கலை ஒப்பனை மற்றும் சிகையலங்கார கலைஞர்கள் நலச்சங்கம் (சி.ஐ.டி.யு) சார்பில் 'போதையில்லா புதுச்சேரி... பெருமைமிகு புதுச்சேரி...' என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியின் தொகுப்பு: *...

AIAWU Poster
அறிக்கைகள்செய்திகள்வர்க்க வெகுஜன இயக்கங்கள்

விவசாயத் தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்கக் கோரி பேரணி-ஆர்ப்பாட்டம்

விவசாயத் தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்கக் கோரி... நாளை காலை புதுச்சேரி சட்டமன்றத்தை நோக்கி பேரணி-ஆர்ப்பாட்டம்.   ஒன்றிய பிஜேபி அரசே! புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் - பிஜேபி கூட்டணி...