புதுச்சேரி வாக்காளர்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகோள்
18வது நாடாளுமன்றத் தேர்தல் புதுச்சேரி வாக்காளர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலக்குழுவின் வேண்டுகோள். பாசிச பாஜக அரசை வீழ்த்துவோம்! மக்கள் நல அரசை மத்தியில் அமைத்திடுவோம்!!...