Tag Archives: புதுச்சேரி மின்துறை

1732709420455745 0.jpg
செய்திகள்நம் புதுவைபுதுச்சேரிபோராட்டங்கள்

மின்துறை குறித்து தவறான தகவல் அளித்து வரும் நமச்சிவாயத்திற்கு தனியார்மய எதிர்ப்பு போராட்ட குழு பதில்

பத்திரிக்கை செய்திபுதுச்சேரி,தேதி; 26-11-2024புதுவை அரசுக்கு சொந்தமான மின்துறை 300 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டத்தில் இயங்குவதாக மாண்புமிகு மின்துறை அமைச்சர்  ஆ. நமச்சிவாயம் அவர்கள் பத்திரிகைகள் மற்றும்...

Cpim Puducherry (4)
ஏனாம்காரைக்கால்நம் புதுவைபாண்டிச்சேரிபிரதேச செயற்குழுமாஹே

மாஹே, காரைக்கால், ஏனாம் ஆகிய புதுச்சேரி மாநில மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக!

ரேசன் கடைகளை திறக்கக் கோரி விரைவில் புதுச்சேரி தலைமை செய லகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடத்துவோம் என்று மாநில அரசுக்கு ஜி.ராமகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்தார்.மாஹே, காரைக்கால்,...

Poster Eb
ஊடக அறிக்கை Press releaseபிரதேச செயற்குழுபோராட்டங்கள்

மின்துறை தனியார்மயம்- பிரீப்பெய்டு மின் மீட்டர் திட்டத்தை முறியடிக்க 1 லட்சம் குடும்பங்கள் சந்திப்பு- டிசம்பர் 13ல் மாபெரும் பேரணி.

புதுச்சேரி மக்களை இருளில் தள்ளிவிடும், மின்துறை தனியார்மயம்- பிரீப்பெய்டு மின் மீட்டர் திட்டத்தை முறியடிக்க 1 லட்சம் குடும்பங்கள் சந்திப்பு- டிசம்பர் 13ல் மாபெரும் பேரணி. அன்புடையீர்,...

Prepaid Meter
பாண்டிச்சேரிபுதுச்சேரிபோராட்டங்கள்

வேண்டாம் ப்ரீபெய்ட் மின் மீட்டர் -மின்துறை தனியார்மயம்

புதுச்சேரி அரசின் ப்ரீபெய்ட் மின் மீட்டர் திட்டத்தை கண்டித்து  பாகூரில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி சார்பில்  அக்டோபர் மாதம் 8ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  புதுச்சேரி ஆளுகின்ற என்.ஆர்.காங்கிரஸ், பாஜக...

Fb Img 1666456614733.jpg
ஊடக அறிக்கை Press releaseநம் புதுவைபாண்டிச்சேரிபிரதேச செயற்குழு

விவசாயிகளின் கட்டணமில்லா மின்சாரத்தை மின் மீட்டர் பொருத்தி பறிக்கும் நடவடிக்கைக்கு சிபிஎம் கடும் கண்டனம்.

விவசாயிகளின் கட்டணமில்லா மின்சாரத்தை மின் மீட்டர் பொருத்தி பறிக்கும் நடவடிக்கைக்கு சிபிஎம் கடும் கண்டனம். புதுச்சேரி அரசு மின் துறையை தனியார் முதலாளிகள் கொள்ளை அடிப்பதற்கு அதை...

Img 20230123 Wa0008.jpg
ஊடக அறிக்கை Press releaseநம் புதுவைபிரதேச செயற்குழு

மின் கட்டண பிரீப்பெய்டு மீட்டர் மக்களை கொள்ளை அடிக்க புதிய வழியா?

ஏழை எளிய மக்களின் வாழ்க்கைதரம் உயர்வதற்கு கவலைப்படாத என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு, மின்துறையில் ப்ரீப்பெய்டு முறையை கொண்டு வருவதின் மூலம் கார்ப்ரேட் நிறுவனங்களின் விசுவாசியாக இருப்பதற்கு...

Image Editor Output Image 976034425 1671630331699.jpg
ஊடக அறிக்கை Press releaseநம் புதுவைபிரதேச செயற்குழுபுதுச்சேரி

மின்துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை புதுச்சேரி அரசு உடனே நிறுத்த வேண்டும்.

பத்திரிகை செய்திபுதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை புதுச்சேரி அரசு உடனே நிறுத்த வேண்டும்.ஒன்றிய மின்துறை அமைச்சர் திரு. ஆர்.கே. சிங் பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு செவ்வாய்கிழமை...

20221015 105354.jpg
சிறப்புக் கட்டுரைகள்பிரதேச செயற்குழுபுதுச்சேரிபோராட்டங்கள்

புதுச்சேரி மின் தனியார் மயமாக்கலை எதிர்த்த வீரம் செறிந்த போராட்டம்

குரங்கொன்று குட்டியை விட்டு ஆழம் பார்த்த கதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதனைப் போல ஒன்றிய பாஜக அரசு தேசத்தின் மின்சார விநியோகத்தை முற்றிலுமாக தனியாரின்...

F7531ebf 4ec4 4b9d 83e1 C3910ea01a00.jpg
ஊடக அறிக்கை Press releaseநம் புதுவைபிரதேச செயற்குழுபுதுச்சேரிபோராட்டங்கள்மாவட்டங்கள்

புதுச்சேரி மின்துறை தனியார்மயத்தை கண்டித்து தீவிரமாகும் போராட்டம்.

புதுச்சேரி மின் துறையை 100 சதம் தனியார்மயமாக்க என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு செப்டம்பர் 27ல் தனியார் நிறுவனங்களுக்கான டெண்டர் நோட்டீசை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானவுடன்...

1 2
Page 1 of 2